அ.தி.மு.க வேட்பாளர்கள் பட்டியலில் மாற்றம்.

Must read

அ.தி.மு.க வேட்பாளர்கள் பட்டியலில் மாற்றம்.
a
சென்னை விமானநிலையம் கண்ணாடி உடைவது வடிகையகவிட்டது அது போல அ.தி.மு.க. வேட்பாளர்கள் பட்டியல் மாற்றம் செய்யபடுகிறது. இன்று மேலும் அ.தி.மு.க. மூன்று வேட்பாளர்களை முதல்-அமைச்சர் ஜெயலலிதா மாற்றியுள்ளார்.
ராதாபுரம், திருச்சி கிழக்கு மற்றும் திருச்சி தொகுதியில் வேட்பாளர் மாற்றபட்டு உள்ளார். புதிதாக மற்றபட்டுள்ள வேட்பாளர்கள் திருச்சி- மனோகரன், திருச்சி கிழக்கு – தமிழரசி, ராதாபுரம் – இன்பதுரை.
இது வரை அ.தி.மு.க வேட்பாளர்கள் பட்டியலில் 18 பெயர் மாற்றபட்டு உள்ளனர்.

More articles

Latest article