
தமிழக எழுத்தாளர் ஜெயபாரதிக்கு சாகித்ய அகாடமியின் யுவபுரஷ்கார் விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
ஆதி காதலின் நினைவு தொகுப்புகள் என்ற கவிதை தொகுப்பிற்காக, பிரபல எழுத்தாளர் ஜெயபாரதிக்கு யுவபுரஷ்கார் விருது அறிவிக்கப்பட்டு உள்ளது.
அ தேபோல், பால சாகித்ய புரஸ்கார் விருது வேலு சரவணனுக்கு வழங்கப்படுகிறது; குழந்தைகள் இலக்கியத்திற்கு பங்களிப்பை வழங்கியதற்காக சரவணனுக்கு விருது வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், மலையாளத்தில் அஸ்வதி சசிகுமார் தெலுங்கில் மெர்சி மார்க்ரெட்டுக்கு விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
[youtube-feed feed=1]