வாஷிங்டன்

லக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 12,38,49,827 ஆகி இதுவரை 27,27,400 பேர் மரணம் அடைந்துள்ளனர்.

உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 4,20,088 பேர் அதிகரித்து மொத்தம் 12,38,49,827 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர்.  நேற்று மரணமடைந்தோர் எண்ணிக்கை 5,899 பேர் அதிகரித்து மொத்தம் 27,27,400  பேர் உயிர் இழந்துள்ளனர்.  இதுவரை 9,97,76,576 பேர் குணம் அடைந்துள்ளனர். தற்போது 2,13,45,851 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

அமெரிக்காவில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 39,403 பேர் அதிகரித்து மொத்தம் 3,05,21,672 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர்.  நேற்று மரணமடைந்தோர் எண்ணிக்கை 439 அதிகரித்து மொத்தம் 5,55,298 பேர் உயிர் இழந்துள்ளனர். இதுவரை2,27,53,642 பேர் குணம் அடைந்துள்ளனர்.

பிரேசிலில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 47,744 பேர் அதிகரித்து மொத்தம் 1,19,98,233 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர்.  நேற்று மரணமடைந்தோர் எண்ணிக்கை 1,259 அதிகரித்து மொத்தம் 2,94,115 பேர் உயிர் இழந்துள்ளனர். இதுவரை 1,04,49,933 பேர் குணம் அடைந்துள்ளனர்..

இந்தியாவில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 47,009 பேர் அதிகரித்து மொத்தம் 1,16,45,719 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர்.  நேற்று மரணமடைந்தோர் எண்ணிக்கை 213 அதிகரித்து மொத்தம் 1,60,003 பேர் உயிர் இழந்துள்ளனர்.   இதுவரை 1,11,49,324 பேர் குணம் அடைந்துள்ளனர்.

ரஷ்யாவில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 9,299 பேர் அதிகரித்து மொத்தம் 44,56,869 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர். நேற்று மரணமடைந்தோர் எண்ணிக்கை 371 அதிகரித்து மொத்தம் 95,030 பேர் உயிர் இழந்துள்ளனர்.  இதுவரை 40,69,395 பேர் குணம் அடைந்துள்ளனர்.

பிரிட்டனில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 5,312 பேர் அதிகரித்து மொத்தம் 42,96,583 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர். நேற்று மரணமடைந்தோர் எண்ணிக்கை 33 அதிகரித்து மொத்தம் 1,26,155 பேர் உயிர் இழந்துள்ளனர்.  இதுவரை 36,73,211 பேர் குணம் அடைந்துள்ளனர்.