வாஷிங்டன்
உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 10,63,27,976 ஆகி இதுவரை 23,18,876 பேர் மரணம் அடைந்துள்ளனர்.
உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 4,21,575 பேர் அதிகரித்து மொத்தம் 10,63,27,976 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர். நேற்று மரணமடைந்தோர் எண்ணிக்கை 10,999 பேர் அதிகரித்து மொத்தம் 23,18,876 பேர் உயிர் இழந்துள்ளனர். இதுவரை 7,81,14,141 பேர் குணம் அடைந்துள்ளனர். தற்போது 2,58,94,959 பேர் சிகிச்சையில் உள்ளனர்.
அமெரிக்காவில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 1,05,963 பேர் அதிகரித்து மொத்தம் 2,75,19,636 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர். நேற்று மரணமடைந்தோர் எண்ணிக்கை 2,730 அதிகரித்து மொத்தம் 4,73,528 பேர் உயிர் இழந்துள்ளனர். இதுவரை 1,72,68,517 பேர் குணம் அடைந்துள்ளனர்.
இந்தியாவில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 11,948 பேர் அதிகரித்து மொத்தம் 1,08,27,170 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர். நேற்று மரணமடைந்தோர் எண்ணிக்கை 72 அதிகரித்து மொத்தம் 1,55,028 பேர் உயிர் இழந்துள்ளனர். இதுவரை 1,05,21,409 பேர் குணம் அடைந்துள்ளனர்.
பிரேசிலில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 48,707 பேர் அதிகரித்து மொத்தம் 94,97,795 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர். நேற்று மரணமடைந்தோர் எண்ணிக்கை 942 அதிகரித்து மொத்தம் 2,31,069 பேர் உயிர் இழந்துள்ளனர். இதுவரை 83,63,326 பேர் குணம் அடைந்துள்ளனர்..
ரஷ்யாவில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 16,627 பேர் அதிகரித்து மொத்தம் 39,51,233 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர். நேற்று மரணமடைந்தோர் எண்ணிக்கை 497 அதிகரித்து மொத்தம் 76,229 பேர் உயிர் இழந்துள்ளனர். இதுவரை 34,36,326 பேர் குணம் அடைந்துள்ளனர்.
பிரிட்டனில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 18,262 பேர் அதிகரித்து மொத்தம் 39,29,935 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர். நேற்று மரணமடைந்தோர் எண்ணிக்கை 828 அதிகரித்து மொத்தம் 1,12,092 பேர் உயிர் இழந்துள்ளனர். இதுவரை 18,89,872 பேர் குணம் அடைந்துள்ளனர்.