இயேசு உயிர்த்தெழுந்தது குறித்து இளையராஜா தவறாக பேசிவிட்டார் என்று கிறிஸ்துவ அமைப்புகள் அவருக்கு கண்டனம் தெரிவித்துள்ளன. இளையராஜாவின் வீட்டை கிறிஸ்தவ அமைப்பு ஒன்று முற்றையிட்டு போராட்டம் நடத்தியிருக்கிறது.
இளையராஜா பேசியது என்ன?
அந்த வீடியோ..
[embedyt] https://www.youtube.com/watch?v=hNFonUJl8AM[/embedyt]