
கொரோனா ஊரடங்கால் பல்வேறு நடிகர்கள், தங்களுடைய பொழுதுபோக்கினை சமூக வலைதளத்தில் வெளியிட்டு வருகிறார்கள்.
இந்த நிலையில் ரஜினியின் மூத்த மகள் ஐஸ்வர்யா தனுஷ் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் யோகா வகுப்பு எடுக்கத் தொடங்கியுள்ளார்.
தற்போது தனது இன்ஸ்டாகிராம் பக்கம் வழியே யோகா கற்றுக்கொடுக்கத் தொடங்கியுள்ளார் ஐஸ்வர்யா தனுஷ்.
https://www.instagram.com/p/CCFrYegjOSE/
மனநலனிலும், உடல்நலத்திலும் நாம் அதிக அக்கறை செலுத்த வேண்டும். ஒவ்வொரு புதன்கிழமையும் ‘Wellness Wednesday With Aishwaryaa’ என்ற பெயரில் யோகாசனம், மனநலப் பயிற்சி, ஊட்டச்சத்து குறித்துப் பகிர்ந்து கொள்ள உள்ளேன்” என ஐஸ்வர்யா தனுஷ் தனது இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளார்.
Patrikai.com official YouTube Channel