மேஷம்
நீங்க இந்த வாரம் மேற்கொள்ளும் முயற்சிகளில் வெற்றி உண்டாகும். தாய்வழி ரிலேடிவ்ஸ் கிட்ட எதிர்பார்த்த உதவி கெடைக்கும் . சகோதர வகையில் சிறு சிறு சங்கடங்கள், வீண் செலவுகளும் ஏற்பட்டாலும் நல்லுறவு நீடிக்கும். கணவன் – மனைவிக்கிடையே அந்நியோன்யம் அதிகரிக்கும். எதிர்பாராத செலவுகளால் கையிருப்பு கரையும். ஆனால் செலவுகள் மகிழ்ச்சி தரும். வியாபாரம் எப்போதும்போல் நடைபெறும். பணியாளர்களால் ஏற்படும் பிரச்னை வாரக்கடைசியில் நீங்கும். நண்பர்களால் பெனிஃபிட் உண்டாகும். அதிகாரிகளின் ஆதரவால் காரியம் சக்ஸஸ் ஆகும். சகோதரர்களால் சில நன்மைகளும் மகிழ்ச்சியும் ஏற்படக்கூடும். அக்கம்பக்கத்தில் இருப்பவர்களின் நட்பு முன்பைவிட மேம்படும். அலுவலகத்தில்/ பணியிடத்தில்/ பிசினஸ்ல பொறுமை அவசியம். எதிர்பார்த்ததை விடவும் பிராஃபிட் கூடுதலாக் கெடைக்கும் . தட்சிணாமூர்த்தி வழிபாடு நற்பலன் அளிக்கும்.
ரிஷபம்
விரைவில் நன்மைகள் நடைபெறுவதற்கான அறிகுறிகள் தென்படும். புதிய கடன்கள் வாங்கும் விஷயத்துல எச்சரிக்கை தேவை. நண்பர்கள் வழியில் எதிர்பார்த்த காரியம் சூப்பராக முடியும். உடல் ஆரோக்கியம் மேம்படும்..சிலருக்கு எதிரிகளால் ஏற்பட்ட தொல்லைகள் நீங்கும். தந்தை வழியில் எதிர்பார்த்த உதவி கிடைக்க சான்ஸ் உண்டு. உறவினர்கள் மூலம் பெனிஃபிட் கெடைக்கும் . பிசினஸ்ல விற்பனையும் லாபமும் கூடுதலா இருக்கும். பங்குதாரர்களால் பெனிஃபிட் உண்டாகும்..கடன்கள் விஷயத்துல கேர்ஃபுல்லா இருக்கணுங்க. நண்பர்கள் மூலம் பணவரவுக்கு சான்ஸ் உண்டு. மற்றவர்களின் விஷயத்துல தலையிடவேண்டாம். சிலருக்கு வயிறு தொடர்பான பிரச்னைகள் ஏற்படக்கூடும் என்பதால், உணவு விஷயத்துல கவனம் தேவை. பிசினஸ்ல விற்பனை எதிர்பார்த்தபடியே இருக்கும். திருமால் வழிபாடு நலம் சேர்க்கும்.
சந்திராஷ்டமம் : மார்ச் 24 முதல் மார்ச் 26 வரை. சந்திராஷ்டம தினங்களில் பேச்சிலும் செயல்பாடுகளிலும் மிகுந்த கவனமாக இருங்கள்
மிதுனம்
அலுவலகத்தில் நீண்டநாள்களாக எதிர்பார்த்த சலுகைகளும் பதவி உயர்வும் கிடைப்பதற்கான சான்ஸ் உண்டாகும். சக ஊழியர்களிடம் சொந்த விஷயங்களைப் பகிர்ந்து கொள்ளவேண்டாம். எதிர்பாராத சுப செலவுகளுக்கு சான்ஸ் ஏற்படும். தாயாரின் உடல்நலனில் கவனம் செலுத்தவும். புதிய முயற்சிகளில் ஈடுபடுவதைத் தவிர்க்கவும். சிலருக்கு தெய்வப் பிரார்த்தனைகளை நிறைவேற்றும் சான்ஸ் ஏற்படக்கூடும். வார மத்தியில் எதிர்பார்த்த நல்ல தகவல் கிடைப்பதற்கு சான்ஸ் உண்டு. வாகனத்தில் செல்லும்போது கேர்ஃபுல்லா இருக்கணுங்க. தெய்வப் பணிகளில் பங்கு பெறும் சான்ஸ் ஏற்படும். புதிய முயற்சிகளைத் தவிர்ப்பது நல்லது. எதிர்பார்க்கும் காரியங்கள் சாதகமாக முடியும். ஆனால், உடல் ஆரோக்கி யத்தில் கவனம் தேவை. தாயின் தேவைகளை நிறைவேற்றி மகிழ்வீங்க. இன்று நரசிம்மரை வழிபட நன்மைகள் கூடுதலாகும்.
சந்திராஷ்டமம் : மார்ச் 26 முதல் மார்ச் 28 வரை. சந்திராஷ்டம தினங்களில் பேச்சிலும் செயல்பாடுகளிலும் மிகுந்த கவனமாக இருங்கள்
கடகம்
வாழ்க்கைத் துணையால் மகிழ்ச்சி உண்டாகும். எதிர்பாராத பணவரவுக்கு சான்ஸ் உண்டு. சகோதரர்களுடன் இணக்கமாக நடந்துகொள்ளவும். பிசினஸ்ல விற்பனையும் லாபமும் எதிர்பார்த்தபடி இருந்தாலும், சக வியாபாரிகளால் சிறு பிரச்னைகள் ஏற்படக்கூடும். அவை சமாளிக்கும்படியே இருக்கும். எதிர்பார்த்த நல்ல செய்தி வந்து சேரும். வாழ்க்கைத்துணையின் உதவியுடன் நல்ல விஷயம் ஒன்றை முடிப்பீங்க. கடன் வாங்குவதைத் தவிர்ப்பது நல்லது. பணப்புழக்கம் அதிகரிக்கும். புதிய முயற்சிகள் சாதகமாக முடியும். தொலைதூரத்திலிருந்து நீண்டநாள்களாக எதிர்பார்த்த நல்ல தகவல் இன்று வந்து சேரும். கணவன் – மனைவிக்கிடையே அந்நியோன்யம் அதிகரிக்கும். சிலருக்கு எதிர்பாராத சந்தோஷ செலவுகளால் கையிருப்பு கரையும். பிசினஸ்ல பங்கு தாரர்களால் முன்னேற்றம் உண்டாகும். லாபமும் அதிகரிக்கும். மகாலட்சுமி வழிபாடு மகிழ்ச்சி தரும்.
சந்திராஷ்டமம் : மார்ச் 28 முதல் மார்ச் 31 வரை. சந்திராஷ்டம தினங்களில் பேச்சிலும் செயல்பாடுகளிலும் மிகுந்த கவனமாக இருங்கள்
சிம்மம்
கணவரின்/ மனைவியின் அன்பும் ஆதரவும் மனதுக்கு உற்சாகம் தரும். தாய்மாமன் வகையில் எதிர்பார்த்த உதவி கெடைக்கும் . காரியங்கள் முடிவதில் சிறு தாமதம் ஏற்படக்கூடும். வார ஆரம்பத்திலேயே மனதுக்கு மகிழ்ச்சி தரும் செய்தி கெடைக்கும் . சிலருக்கு எதிர்பாராத செலவுகள் ஏற்படக்கூடும். புதிய முயற்சிகளைத் தொடங்குவது சாதகமாக முடியும். வாகனத்தில் செல்லும்போது கேர்ஃபுல்லா இருக்கணுங்க. பிள்ளைகளால் வீண் செலவுகள் ஏற்படக்கூடும். வழக்கமான பணிகளில் மட்டுமே கூடுதல் கவனம் செலுத்தவும். வார மத்திக்கு மேல் உறவினர்கள் மூலம் குடும்பத்தில் சில நன்மைகள் ஏற்படும். கணவன் – மனைவிக்கிடையே ஏற்பட்ட சண்டை சச்சரவுகள் நீங்கும். மனதுக்குப் பிடித்த மற்றும் நெருங்கிய உறவினர்களுக்காக நியாயமான செலவு செய்ய நேரிடும். பிள்ளைகளால் மகிழ்ச்சி உண்டாகும். பிசினஸ்ல விற்பனையும் பிராஃபிட் சுமாராகத் தான் இருக்கும். முருகப்பெருமான் வழிபாடு நன்று.
கன்னி
குடும்பத்தை நிர்வகிக்கும் பெண்களுக்கு மகிழ்ச்சியான வாரம். பிறந்த வீட்டிலிருந்து மகிழ்ச்சி தரும் செய்தி கிடைக்கக்கூடும். வியாபாரம் விறுவிறுப்பாக நடைபெறும். பணியில் உள்ளவங்க தங்களோட சகாக்களின் வேலைகளையும் சேர்த்துப் பார்க்கவேண்டி வரும். எதிர்பார்த்த நல்ல செய்தி வந்து சேரும். தெய்வப் பிரார்த்தனைகளை நிறைவேற்றும் சான்ஸ் ஏற்படும். முக்கிய முடிவுகள் எடுக்கும்போது கொஞ்சமே கொஞ்சம் யோசிச்சுட்டுச் செய்ங்க. மனசுல தன்னம்பிக்கை அதிகரிக்கும்.. வீட்டில் கலகலப்பான சூழ்நிலை காணப்படும். சகோதர வகையில் எதிர் பார்த்த காரியம் அனுகூலமாக முடியும். பிள்ளைகள் கேட்டதை மகிழ்ச்சியுடன் வாங்கித் தருவீங்க. மற்றவர்களுடன் வீண்விவாதம் தவிர்க்கவும். பிசினஸ்ல விற்பனை வழக்கம் போலவே இருக்கும். சக வியாபாரிகளிடம் கேர்ஃபுல்லா இருக்கணுங்க. பைரவரை வழிபடுவது நன்மை அளிக்கும்.
துலாம்
எதிர்பார்த்ததைவிடவும் வருமானம் கூடுதலா வே இருக்கும். கணவன் – மனைவிக்கிடையே அந்நியோன்யம் அதிகரிக்கும். உங்க முயற்சிகளுக்கு வாழ்க்கைத் துணை பக்கபலமாக இருப்பார்.தாய்மாமன்வழியில் பெனிஃபிட் உண்டாகும். முயற்சிகளுக்கு வாழ்க்கைத்துணையின் ஆதரவு கெடைக்கும் .பயணங்களால் பெனிஃபிட் உண்டாகும். வாழ்க்கைத் துணை வழியில் எதிர்பார்த்த தகவல் கிடைப்பதில் தாமதம் ஏற்படும். பிசினஸ்ல விற்பனை வழக்கம்போல நடைபெறும். பணியாளர்களால் பிரச்னை ஏற்படும். மனதில் தைரியம் அதிகரிக்கும். புதிய முயற்சிகளில் ஈடுபடலாம். மத்தவங்க உங்க ஆலோசனையைக் கேட்டு வருவாங்க. தந்தைவழி உறவினர்களால் பெனிஃபிட் உண்டாகும். சிலருக்கு எதிர்பாராத பணவரவுக்கு சான்ஸ் உண்டு. பிசினஸ்ல விற்பனை விறுவிறுப்பாக நடைபெறும். லாபமும் கூடுதலாக் கெடைக்கும் . பணியாளர்களின் ஒத்துழைப்பு நன்றாக இருக்கும். தட்சிணாமூர்த்தி வழிபாடு கஷ்டம் தீர்க்கும்.
விருச்சிகம்
பிள்ளைகளால் பெருமை உண்டாகும். ஆனால், கடன்கள் விஷயத்துல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டியது அவசியம். அரசாங்க வகையில் எதிர்பார்த்த காரியம் அனுகூலமாக முடியும். உங்க செயல் ஒன்று வெற்றியடைவதால மகிழ்ச்சி ஏற்படும். சகோதரர்களின் உதவியால் சங்கடங்கள் நீங்கும். உடல் ஆரோக்கியத்தில் கேர்ஃபுல்லா இருக்கணுங்க. எதிர்பார்த்த பணம் கைக்கு வரும். எதிர்பாராத செலவுகளுக்கும் சான்ஸ் உண்டு. நீங்களும் மத்தவங்க எதிர்பாராத உதவிகளைச் செய்து அசத்துவீங்க. சகோதரர்கள் பண உதவி செய்வாங்க. உறவினர்கள் வகையில் எதிர்பார்த்த காரியம் அனுகூலமாக முடியும். வாழ்க்கைத்துணைவழி உறவினர்களால் பெனிஃபிட் ஏற்படும். நண்பர்கள் மூலம். எதிரிகளால் பிரச்னை ஏற்படக்கூடும் என்பதால், கவனமா இருக்கணுங்க. வியாபாரம் வழக்கம் போலவே காணப்படும். பணியாளர்களால் தேவையற்ற பிரச்னை ஏற்பட்ட நிலை மாறி நிம்மதியா இருக்குங்க. சிவபெருமான் வழிபாடு சந்தோஷம் கூட்டும்.
தனுசு
அலுவலகத்தில் சக ஊழியர்கள் உங்களிடம் முன்பைவிடக் கலகலப்பாகப் பழகுவாங்க. அலுவலக விஷயங்களை மற்றவர்களிடம் பகிர்ந்துகொள்ளாமல் இருப்பது நல்லது. வாரப் பிற்பகுதியில் அதிர்ஷ்ட வாய்ப்புகள் ஏற்படக்கூடும். எதிர்பாராத பணவரவுக்கும் பொருள் சேர்க்கைக்கும் சான்ஸ் உண்டு. ஆனால் எல்லாமே நல்ல உழைப்புக்குப் பிறகே சாத்தியமாகும். வீண் அலைச்சலைத் தவிர்ப்பது நல்லது உறவினர்களுடன் அனுசரணையாக நடந்து கொள்ளவும். தாய்வழி உறவினர்களால் பெனிஃபிட் உண்டாகும். இந்த வாரம் பொறுமையும் சகிப்புத்தன்மையும் அதிகம் தேவைப்படும். தாயின் அன்பும் ஆதரவும் மனதுக்கு உற்சாகம் தரும். உறவினர்கள் வருகையில் வீண் மனஸ்தாபம் ஏற்படாதவாறு பேச வேண்டும். அதிகப் பண முதலீடு செய்ய வேண்டிய முயற்சியைத் தவிர்ப்பது நல்லது. சிலருக்கு எதிர்பாராத செலவுகள் ஏற்பட்டாலும் தேவையான பணம் கிடைத்துவிடுவதால் சமாளித்து விடுவீங்க. பிசினஸ்ல வழக்கமான நிலையே காணப்படும். விநாயகர் வழிபாடு நலம் சேர்க்கும்.
மகரம்
குடும்பத்தை நிர்வகிக்கும் பெண்களுக்கு மனதுக்கு நிம்மதி உண்டாகும். கணவரிடம் எதிர்பார்த்த காரியம் அனுகூலமாக முடியும். சிலருக்கு நண்பர்களின் சந்திப்பும் அவர்கள் மூலம் ஆதாயமும் ஏற்படும். திருமண வயதில் உள்ள மகன் அல்லது மகளின் திருமணம் தொடர்பான முயற்சிகள் சாதகமாக முடியும். வாழ்க்கைத் துணைவழி ரிலேடிவ்ஸ் கிட்ட கலகலப்பாகக் கலந்து பழகும் வகையில் ஒரு விழா ஏற்பாடாகும். பிள்ளைகளால் ரிலேடிவ்ஸ் கிட்ட மதிப்பு அதிகரிக்கும். அலுவலகத்தில் பணிகளில் கூடுதல் கவனம் தேவை. அதிகாரிகளிடம் எதிர்பார்த்த காரியம் சற்று இழுபறிக்குப் பிறகு சாதகமாக முடியும். சக ஊழியர்கள் உதவிகரமாக இருப்பார்கள். பிசினஸ்ல புதிய முதலீடுகள் செய்வதில் கவனம் தேவை. பங்குதார்களால் சில பிரச்னைகள் ஏற்பட்டாலும் பாதிப்பு இருக்காது. புதிய வாடிக்கையாளர்களின் அறிமுகம் உற்சாகம் தரும். ஆஞ்சநேயர் வழிபாடு நன்று.
கும்பம்
மனதில் அவ்வப்போது தேவை இல்லாமல் தோன்றும் குழப்பங்களைத் தவிர்க்க வேண்டும். அவை வெறும் கற்பனைதாங்க. குடும்ப நிர்வாகத்தில் முழு கவனம் செலுத்தி நன்மையடைவீங்க. சகோதர வகையில் சில நன்மைகளும் ஆதாயங்களும் ஏற்படக்கூடும் என்பதால் கொஞ்சம் அனுசரித்துச் செல்வது அவசியம். பணவசதி திருப்திகரமாக இருந்து நிம்மதி தரும். பிள்ளைகளால் பெருமிதமும் சந்தோஷமும் ஏற்படும்படியான சாதனைகளை அவர்கள் செய்வாங்க. வெளியில் செல்லும்போது கொண்டு செல்லும் பொருள்களை கவனமாகப் பார்த்துக்கொள்ளவும். கணவன் – மனைவிக் கிடையே இருந்து வந்த கருத்துவேறுபாடு நீங்கி சந்தோஷமான இணக்கம் ஏற்படும். அரசாங்கக் காரியங்கள் அனுகூலமாக முடியும். எதிர்பார்த்த பண உதவி நண்பர் அல்லது உறவினரிடமிருந்து கெடைக்கும் . சகோதர வகையில் சீரான உறவு தொடரும். நண்பர்கள் மூலம் பிற்காலத்தில் பெனிஃபிட் தரக்கூடிய தகவல் ஒன்று கிடைக்க சான்ஸ் உண்டு. சிவபெருமான் வழிபாடு சிறப்பான பலன்களைத் தரும்
மீனம்
பணவரவு திருப்திகரமாக இருக்கும். வீண் செலவுகள் எதுவும் ஏற்படாது. அலுவலகத்தில் உங்க பணிகளில் சக ஊழியர்கள் உதவி செய்வாங்க. அலுவலகத்தில் எதிர்பார்த்த சலுகை கிடைப்பதற்கு சான்ஸ் உண்டு. பிசினஸ்ல விற்பனை வழக்கம் போலவே காணப்படும். உங்க கீழ் பணி புரியும் பணியாளர்களால் முன்பு ஏற்பட்ட சங்கடங்கள் நீங்கும். சக பணியாளர்களுடன் அனுசரித்து வெற்றி காண்பீங்க. குடும்ப நிர்வாகத்தை கவனிக்கும் பெண்களுக்கு உற்சாகமான வாரமாக இருக்கும். உறவினர்கள் வருகை மகிழ்ச்சி தரும். அலுவலகத்தில் நல்ல இணக்கமான சூழ்நிலையே காணப்படும். பணிச்சுமை அதிகரித்தாலும் அதற்கேற்ற வருமானம் இருப்பதால் உற்சாகம் குறையாது. அலுவலகத்தில் எதிர்பார்த்த சலுகை கிடைப்பதில் சில பிரச்னைகள் ஏற்பட்டு நீங்கும். வியாபாரத்தை விரிவுபடுத்தச் சாதகமான வாரம். தேவையான நிதியுதவி கெடைக்கும் . வாடிக்கையாளர்களிடம் கனிவான அணுகுமுறை அவசியம். விற்பனையும் லாபமும் அதிகரிக்கும். விநாயகர் வழிபாடு நலம் சேர்க்கும்.