நீச்சல் உடை, குட்டை பாவாடை, லோகட் ஜாக்கெட் அணிந்து பல நடிகைகள் கவர்ச்சி காட்டி ரசிகர்களை வளைக்கிறார்கள். நடிகை இந்துஜா சேலையில் கிக் போஸ் அளித்து அசத்தி இருக்கிறார்.

விஜய்யின் ’பிகில்’ படத்தில் கால்பந்தாட்ட வீரங்கனைகளில் முரட்டு குதிரையாக துள்ளியவர் இந்துஜா. அவர் கொரோனா ஊரடங்கில் சத்தமில்லாமல் போடோஷூட் நடத்தி நெட்டில் தவழவிட அது ரசிகர்களை கதகதப்பேற்றி வருகிறது.
மேயாத மான், மகாமுனி உள்ளிட்ட பல்வேறு படங்களிலும் நடித்திருக்கிறார் இந்துஜா.

[youtube-feed feed=1]