கோலமாவு கோகிலா, டாக்டர் ஆகிய படங்களை இயக்கிய நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் விஜய் நடித்திருக்கும் திரைப்படம் பீஸ்ட்.

விஜய்க்கு ஜோடியாக, நடிகை பூஜா ஹெக்டே நடித்துள்ளார்.

செல்வராகவன், யோகி பாபு, VTV கணேஷ், ரெட்டின் கிங்ஸ்லி ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்கள்.

ஏப்ரல் 13 ம் தேதி திரைக்கு வரும் இந்தப் படத்தின் டிரெய்லர் இன்று வெளியானது.

”நான் அரசியல்வாதி இல்ல.. படைவீரன்” என்று மாஸ் காட்டியிருக்கும் விஜயின் பீஸ்ட் டிரெய்லர் அவரது ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

[youtube-feed feed=1]