‘அரபிக் குத்து’ பீஸ்ட் படத்தின் பர்ஸ்ட் சிங்கள் வெளியானது

பீஸ்ட் படத்தின் அரபிக் குத்து பாடல் இன்று வெளியானது.

சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் உருவாகியுள்ள பீஸ்ட் படத்தில் விஜய் கதாநாயகனாக நடித்திருக்கிறார்.

நெல்சன் இயக்கியுள்ள இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்திருக்கிறார்.

அரபிக் குத்து பாடலை சிவகார்த்திகேயன் எழுதியுள்ளார். இந்தப் பாடலின் ப்ரோமோ ஏற்கனவே வைரலான நிலையில், இன்று இந்த பாடல் வெளியாகியுள்ளது.

[youtube-feed feed=1]