90 காலகட்டங்களில் ரசிகர்களின் கவர்ச்சி கன்னியாக வலம் வந்தவர் நடிகை விசித்ரா.
இவர் தமிழ் திரை உலகில் செந்தில் ,கவுண்டமணி ஆகிய காமெடி நடிகர்களுடன் ஜோடி போட்டு அதன் மூலம் தமிழ் சினிமா உலகில் மிகப்பெரிய அளவில் பிரபலமடைந்தார்.
மேலும் ரசிகர்களை தனது கவர்ச்சியின் மூலம் கட்டி இழுத்தார்.
தற்பொழுது நீண்ட இடைவெளிக்குப் பிறகு தற்போது ராசாத்தி தொடரின் மூலம் சின்னத்திரையின் சிந்தாமணி கதாபாத்திரத்தின் மூலம் சினிமாவிற்கு மறுபிரவேசம் செய்யவிருக்கிறார்.
அவரின் புகைப்படம் ஒன்று தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
Good morning all dears… 😊
Finally shifted my residence to Chennai after 20 long yrs .
Working on many interesting projects .will update soon 😊
@onlynikil @TamilCineXpress@gvprakash @CinemaVikatan @rameshlaus @STARVijayIndia@CinemaCalendar @suntv@cinemapressclub pic.twitter.com/wFN3oQFKJg— Vichitra (@vichitra_90) August 20, 2020