மீட்பர்

முன்பொரு நாளில்
பரிசளித்த ஒற்றை ரோஜா
இன்னும் நம் பெயரெழுதிய அதே புத்தகத்தில்….
இரட்சிக்கப்படாமல் உழன்று கிடக்கிறது
உன் வரவுக்காக
காதலில் மட்டும்
மீட்பர் இருவர் அல்லவா?
பா. தேவி மயில் குமார்
[youtube-feed feed=1]மீட்பர்

முன்பொரு நாளில்
பரிசளித்த ஒற்றை ரோஜா
இன்னும் நம் பெயரெழுதிய அதே புத்தகத்தில்….
இரட்சிக்கப்படாமல் உழன்று கிடக்கிறது
உன் வரவுக்காக
காதலில் மட்டும்
மீட்பர் இருவர் அல்லவா?
பா. தேவி மயில் குமார்
[youtube-feed feed=1]