V படத்தை தொடர்ந்து Tuck ஜெகதீஷ், Ante Sundaraniki உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார் நானி.

இந்த படம் அமேசான் ப்ரைம்மில் வரும் செப்டம்பர் 5ஆம் தேதி வெளியாகி ரசிகர்கள் மத்தியில் சுமாரான வரவேற்பை பெற்றிருந்தது. இருந்தாலும் நானி முதல்முறையாக நெகட்டிவ் கேரக்டரில் நடித்திருந்தார்.

கொரோனா பாதிப்பை தொடர்ந்து டக் ஜெகதீஷ் படத்தின் ஷூட்டிங் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வந்தது. தற்போது இந்த படத்தின் பர்ஸ்ட்லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது. செம மாஸான இந்த போஸ்டர் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

 

[youtube-feed feed=1]