நடிகை த்ரிஷா தமிழ் சினிமா நடிகைகள் பட்டியலில் முன்னணியில் இருந்து வருகிறார். ரசிகர்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தவர்.

தற்போது பொன்னியின் செல்வன், கர்ஜனை, சதுரங்க வேட்டை 2, ராங்கி ஆகிய படத்தில் நடித்து முடித்துள்ளார். மலையாளத்தில் ராம் என்ற படத்தில் நடித்து வருகிறார்.அதுமட்டுமில்லாமல் ‘ ப்ரிந்தா’ என்ற தெலுங்கு வெப் சீரிஸிலும் நடித்து வருகிறார்.

இந்நிலையில் சமூக வலைதளங்களில் நடிகை த்ரிஷா மஞ்சள் நிற உடையில் புகைப்படத்தை பகிர்ந்துள்ளார். இந்த காஸ்டியூமில் 96 படத்தில் வரும் ஜானுவை போல் உள்ளார்.