சென்னை

மிழகத்தில்  இன்றைய (16/03/2021) மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு பட்டியல் வெளியாகி உள்ளது.

 

தமிழகத்தில் இன்று 867 பேருக்குப் பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 8,61,429 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.  இதில் 12,556 பேர் உயிர் இழந்து 8,43,423 பேர் குணம் அடைந்து தற்போது 5,450 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

சென்னையில் மட்டும் இன்று 352 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி உள்ளது.  இதுவரை சென்னையில் 2,39,483 பேர் பாதிக்கப்பட்டு 4,182 பேர் உயிர் இழந்து 2,33,166 பேர் குணம் அடைந்து தற்போது 2,135 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

இரண்டாம் இடத்தில் கோவை மாவட்டம் உள்ளது. இதுவரை கோவை மாவட்டத்தில் 56,624 பேர் பாதிக்கப்பட்டு 686 பேர் உயிர் இழந்து 55,490 பேர் குணம் அடைந்து தற்போது 448 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

மூன்றாவதாக செங்கல்பட்டு மாவட்டம் உள்ளது.  இதுவரை செங்கல்பட்டு மாவட்டத்தில் 53,759 பேர் பாதிக்கப்பட்டு 795 பேர் உயிர் இழந்து 52,510 பேர் குணம் அடைந்து தற்போது 454 பேர் சிகிச்சையில் உள்ளனர்.