சென்னை

மிழகத்தில்  இன்றைய மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு பட்டியல் வெளியாகி உள்ளது.

தமிழகத்தில் இன்று 471 பேருக்குப் பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 8,41,797 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.  இதில் 12,383 பேர் உயிர் இழந்து 8,25,025 பேர் குணம் அடைந்து தற்போது 4,389 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

சென்னையில் மட்டும் இன்று 151 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி உள்ளது.  இதுவரை சென்னையில் 2,32,316 பேர் பாதிக்கப்பட்டு 4,114 பேர் உயிர் இழந்து 2,26,643 பேர் குணம் அடைந்து தற்போது 1,559 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

இரண்டாம் இடத்தில் கோவை மாவட்டம் உள்ளது. இதுவரை கோவை மாவட்டத்தில் 54,801 பேர் பாதிக்கப்பட்டு 674 பேர் உயிர் இழந்து 53,662 பேர் குணம் அடைந்து தற்போது 465 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

மூன்றாவதாக செங்கல்பட்டு மாவட்டம் உள்ளது.  இதுவரை செங்கல்பட்டு மாவட்டத்தில் 51,795 பேர் பாதிக்கப்பட்டு 770 பேர் உயிர் இழந்து 50,749 பேர் குணம் அடைந்து தற்போது 276 பேர் சிகிச்சையில் உள்ளனர்.