சென்னை

மிழகத்தில்  இன்றைய (15/02/2021) மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு பட்டியல் வெளியாகி உள்ளது.

தமிழகத்தில் இன்று 455 பேருக்குப் பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 8,45,575 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.  இதில் 12,425 பேர் உயிர் இழந்து 8,28,918 பேர் குணம் அடைந்து தற்போது 4,232 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

சென்னையில் மட்டும் இன்று 143 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி உள்ளது.  இதுவரை சென்னையில் 2,33,482 பேர் பாதிக்கப்பட்டு 4,125 பேர் உயிர் இழந்து 2,27,789 பேர் குணம் அடைந்து தற்போது 1,568 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

இரண்டாம் இடத்தில் கோவை மாவட்டம் உள்ளது. இதுவரை கோவை மாவட்டத்தில் 55,200 பேர் பாதிக்கப்பட்டு 679 பேர் உயிர் இழந்து 54,077 பேர் குணம் அடைந்து தற்போது 444 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

மூன்றாவதாக செங்கல்பட்டு மாவட்டம் உள்ளது.  இதுவரை செங்கல்பட்டு மாவட்டத்தில் 52,134 பேர் பாதிக்கப்பட்டு 773 பேர் உயிர் இழந்து 51,047 பேர் குணம் அடைந்து தற்போது 314 பேர் சிகிச்சையில் உள்ளனர்.