சென்னை
தமிழகத்தில் இன்றைய (08/02/2021) மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு பட்டியல் வெளியாகி உள்ளது.
தமிழகத்தில் இன்று 464 பேருக்குப் பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 8,42,261 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் 12,387 பேர் உயிர் இழந்து 8,25,520 பேர் குணம் அடைந்து தற்போது 4,354 பேர் சிகிச்சையில் உள்ளனர்.
சென்னையில் மட்டும் இன்று 143 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி உள்ளது. இதுவரை சென்னையில் 2,32,464 பேர் பாதிக்கப்பட்டு 4,116 பேர் உயிர் இழந்து 2,26,797 பேர் குணம் அடைந்து தற்போது 1,551 பேர் சிகிச்சையில் உள்ளனர்.
இரண்டாம் இடத்தில் கோவை மாவட்டம் உள்ளது. இதுவரை கோவை மாவட்டத்தில் 54,851 பேர் பாதிக்கப்பட்டு 674 பேர் உயிர் இழந்து 53,772 பேர் குணம் அடைந்து தற்போது 455 பேர் சிகிச்சையில் உள்ளனர்.
மூன்றாவதாக செங்கல்பட்டு மாவட்டம் உள்ளது. இதுவரை செங்கல்பட்டு மாவட்டத்தில் 51,840 பேர் பாதிக்கப்பட்டு 770 பேர் உயிர் இழந்து 50,800 பேர் குணம் அடைந்து தற்போது 270 பேர் சிகிச்சையில் உள்ளனர்.