சென்னை

மிழகத்தில்  இன்று சென்னையில் 175 பேரும் கோவையில் 216 பேரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

தமிழகத்தில் இன்று 1,559 பேருக்குப் பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 26,07,206 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.  இதில் 34,814 பேர் உயிர் இழந்து 25,54,323 பேர் குணம் அடைந்து தற்போது 18,069 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

சென்னையில் இன்று 175 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி உள்ளது.  இதுவரை சென்னையில் 5,43,249 பேர் பாதிக்கப்பட்டு 8,387 பேர் உயிர் இழந்து 5,32,887 பேர் குணம் அடைந்து தற்போது 1,975 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

மொத்த கொரோனா பாதிப்பில் கோவை மாவட்டம் இரண்டாம் இடத்தில் உள்ளது.    இன்று கோவையில் 216 பேர் பாதிக்கப்பட்டு தினசரி பாதிப்பில் கோவை மாவட்டம் முதல் இடத்தில் உள்ளது

இதுவரை கோவை மாவட்டத்தில் 2,34,041 பேர் பாதிக்கப்பட்டு 2,252 பேர் உயிர் இழந்து 2,30,671 பேர் குணம் அடைந்து தற்போது 2,118 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

மூன்றாவதாக செங்கல்பட்டு மாவட்டம் உள்ளது.  இதுவரை செங்கல்பட்டு மாவட்டத்தில் 1,64,854 பேர் பாதிக்கப்பட்டு 2,428 பேர் உயிர் இழந்து 1,61,305 பேர் குணம் அடைந்து தற்போது 1,121 பேர் சிகிச்சையில் உள்ளனர்.