மும்பை

ன்று கர்நாடகாவில் 10,250. மற்றும் கேரளா மாநிலத்தில் 6,966 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

கேரளா மாநிலத்தில் இன்று 6,986 பேருக்கு கொரோனா தொற்று உறுதி ஆகி உள்ளது.  இதுவரை 11,67,191 பேருக்குப் பாதிப்பு உறுதி ஆகி உள்ளது.   இன்று 16 பேர் மரணம் அடைந்துள்ளனர்.  இதுவரை 4,784 பேர் உயிர் இழந்துள்ளனர்.

இன்று 2,358 பேர் குணம் அடைந்துள்ளனர்.  இதுவரை 11,17,700 பேர் குணம் அடைந்து வீடு திரும்பி உள்ளனர்.  தற்போது 44,386 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

அகில இந்திய அளவில் கொரோனா பாதிப்பில் கேரளா மாநிலம் இரண்டாம் இடத்தில் உள்ளது.

 

கர்நாடகாவில் இன்று 10,250 பேருக்கு கொரோனா தொற்று உறுதி ஆகி உள்ளது.  இதுவரை 10,65,290 பேருக்குப் பாதிப்பு உறுதி ஆகி உள்ளது.  இன்று 40 பேர் மரணம் அடைந்துள்ளனர்.  இதுவரை 12,889 பேர் உயிர் இழந்துkeeள்ளனர்.

இன்று 2,638 பேர் குணம் அடைந்துள்ளனர்.  இதுவரை 9,83,187 பேர் குணம் அடைந்து வீடு திரும்பி உள்ளனர்.  தற்போது 69,225 பேர் சிகிச்சையில் உள்ளனர்.  அகில இந்திய அளவில் கொரோனா பாதிப்பில் கர்நாடகா மூன்றாம், இடத்தில் உள்ளது.