மும்பை

ன்று மகாராஷ்டிராவில் 5,508 மற்றும் கேரளா மாநிலத்தில் 22,414 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

மகாராஷ்டிராவில் இன்று 5,508 பேருக்கு கொரோனா தொற்று உறுதி ஆகி உள்ளது.   இதுவரை 63,53,328 பேருக்குப் பாதிப்பு உறுதி ஆகி உள்ளது.   இன்று 151 பேர் மரணம் அடைந்துள்ளனர்.  இதுவரை 1,33,996 பேர் உயிர் இழந்துள்ளனர். 

இன்று 4,895 பேர் குணம் அடைந்துள்ளனர்.   இதுவரை 61,44,388 பேர் குணம் அடைந்து வீடு திரும்பி உள்ளனர்.  தற்போது 71,510 பேர் சிகிச்சையில் உள்ளனர். 

அகில இந்திய அளவில் கொரோனா பாதிப்பில் மகாராஷ்டிரா முதல் இடத்தில் உள்ளது.

 

கேரளா மாநிலத்தில் இன்று 18,607 பேருக்கு கொரோனா தொற்று உறுதி ஆகி உள்ளது.  இதுவரை 34,52,525 பேருக்குப் பாதிப்பு உறுதி ஆகி உள்ளது.  இன்று 93 பேர் மரணம் அடைந்துள்ளனர்.  இதுவரை 17,747 பேர் உயிர் இழந்துள்ளனர்.

இன்று 20,108 பேர் குணம் அடைந்துள்ளனர்.  இதுவரை 34,57,687 பேர் குணம் அடைந்து வீடு திரும்பி உள்ளனர்.  தற்போது 1,76,542 பேர் சிகிச்சையில் உள்ளனர். 

அகில இந்திய அளவில் கொரோனா பாதிப்பில் கேரளா மாநிலம் இரண்டாம் இடத்தில் உள்ளது.