டில்லி

ன்று ஆந்திரா மாநிலத்தில் 368 கர்நாடகாவில் 1,715 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி உள்ளது.

கர்நாடகாவில் இன்று 1,715 பேருக்கு கொரோனா தொற்று உறுதி ஆகி உள்ளது.  இதுவரை 9,70,202 பேருக்குப் பாதிப்பு உறுதி ஆகி உள்ளது.  இன்று 2 பேர் மரணம் அடைந்துள்ளனர்.  இதுவரை 12,434 பேர் உயிர் இழந்துkeeள்ளனர்.

இன்று 1,048 பேர் குணம் அடைந்துள்ளனர்.  இதுவரை 9,44,256 பேர் குணம் அடைந்து வீடு திரும்பி உள்ளனர்.  தற்போது 13,493 பேர் சிகிச்சையில் உள்ளனர்.  அகில இந்திய அளவில் கொரோனா பாதிப்பில் கர்நாடகா மூன்றாம், இடத்தில் உள்ளது.

 

ஆந்திரா மாநிலத்தில் இன்று 368 பேருக்கு கொரோனா தொற்று உறுதி ஆகி உள்ளது.  இதுவரை 8,93,734 பேருக்குப் பாதிப்பு உறுதி ஆகி உள்ளது.

இன்று 16 பேர் உயிர் இழந்து இதுவரை 7,189 பேர் உயிர் இழந்துள்ளனர்.  இன்று 263 பேர் குணம் அடைந்துள்ளனர்.  இதுவரை 8,84,357 பேர் குணம் அடைந்து வீடு திரும்பி உள்ளனர். 

தற்போது 2,188 பேர் சிகிச்சையில் உள்ளனர்.  அகில இந்திய அளவில் கொரோனா  பாதிப்பில் ஆந்திரா மாநிலம் நான்காம் இடத்தில் உள்ளது.