மும்பை

காராஷ்டிரா மாநிலத்தில் இன்று 2,768, கர்நாடகாவில் 531 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி உள்ளது.

மகாராஷ்டிர மாநிலத்தில் இன்று 2,768 பேருக்கு கொரோனா தொற்று உறுதி ஆகி உள்ளது.  இதுவரை 20,41,398 பேருக்குப் பாதிப்பு உறுதி ஆகி உள்ளது.

இன்று 25 பேர் மரணம் அடைந்துள்ளனர்.  இதுவரை 51,280 பேர் உயிர் இழந்துள்ளனர்.

இன்று 1,739 பேர் குணம் அடைந்துள்ளனர்.   இதுவரை 19,53,926 பேர் குணம் அடைந்து வீடு திரும்பி உள்ளனர்.

தற்போது 34,934 பேர் சிகிச்சையில் உள்ளனர்.  அகில இந்திய அளவில் கொரோனா பாதிப்பில் மகாராஷ்டிர மாநிலம் முதல் இடத்தில் உள்ளது.

 

கர்நடாகாவில் இன்று 531 பேருக்கு கொரோனா தொற்று உறுதி ஆகி உள்ளது.  இதுவரை 9,42,031 பேருக்குப் பாதிப்பு உறுதி ஆகி உள்ளது.  இன்று 3 பேர் மரணம் அடைந்துள்ளனர். இதுவரை 12,233 பேர் உயிர் இழந்துள்ளனர்.

இன்று 434 பேர் குணம் அடைந்துள்ளனர்.இதுவரை 9,23,811 பேர் குணம் அடைந்து வீடு திரும்பி உள்ளனர்.தற்போது 5,968 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

அகில இந்திய அளவில் கொரோனா பாதிப்பில் கர்நாடகா இரண்டாம் இடத்தில் உள்ளது.