டில்லி

ன்று ஆந்திரப் பிரதேச மாநிலத்தில் 246, மகாராஷ்டிராவில் 25,681 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி உள்ளது.

மகாராஷ்டிராவில் இன்று 25,681 பேருக்கு கொரோனா தொற்று உறுதி ஆகி உள்ளது.  இதுவரை 24,22,021 பேருக்குப் பாதிப்பு உறுதி ஆகி உள்ளது.  இன்று 70 பேர் மரணம் அடைந்துள்ளனர்.  இதுவரை 53,208 பேர் உயிர் இழந்துள்ளனர்.

இன்று 14,400 பேர் குணம் அடைந்துள்ளனர்.  இதுவரை 21,89,965 பேர் குணம் அடைந்து வீடு திரும்பி உள்ளனர். 

தற்போது 53,208 பேர் சிகிச்சையில் உள்ளனர்.  அகில இந்திய அளவில் கொரோனா பாதிப்பில் மகாராஷ்டிரா முதல், இடத்தில் உள்ளது.

 

ஆந்திரப் பிரதேச மாநிலத்தில் இன்று 246 பேருக்கு கொரோனா தொற்று உறுதி ஆகி உள்ளது.  இதுவரை 8,92,986 பேருக்குப் பாதிப்பு உறுதி ஆகி உள்ளது.

இன்று ஒருவர் உயிர் இழந்து இதுவரை 7,187 பேர் உயிர் இழந்துள்ளனர்.  இன்று 131 பேர் குணம் அடைந்துள்ளனர்.  இதுவரை 8,83,890 பேர் குணம் அடைந்து வீடு திரும்பி உள்ளனர்.

தற்போது 1,909 பேர் சிகிச்சையில் உள்ளனர்.  அகில இந்திய அளவில் கொரோனா  பாதிப்பில் ஆந்திர மாநிலம் நான்காம் இடத்தில் உள்ளது.