சென்னை

மிழகத்தில் இன்று 24,405 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு 2,88,702 பேர் சிகிச்சையில் உள்ளனர்

இன்று தமிழகத்தில் 1,68,698 பேருக்கு கொரோனா பரிசோதனை நடந்துள்ளது.  இதுவரை 2,81,36,393 பேருக்கு கொரோனா பரிசோதனை நடந்துள்ளது.

இன்று 24,405 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி உள்ளது. இதில் வெளி மாநிலங்களில் இருந்து 5 பேர் வந்துள்ளனர்.  இதுவரை  21,72,751  பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

கொரோனாவால் இன்று 460 பேர் மரணம் அடைந்துள்ளார்.  இதுவரை 25,665 பேர் உயிர் இழந்துள்ளனர்.

இன்று 32,221  பேர் குணம் அடைந்துள்ளனர். இதுவரை 18,66,660  பேர் குணம் அடைந்து வீடு திரும்பி உள்ளனர்.

தற்போது 2,80,426  பேர் சிகிச்சையில் உள்ளனர்.