மும்பை
இன்று மகாராஷ்டிராவில் 23,179. மற்றும் கேரளா மாநிலத்தில் 2,098 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
மகாராஷ்டிராவில் இன்று 23,179 பேருக்கு கொரோனா தொற்று உறுதி ஆகி உள்ளது. இதுவரை 23,70,507 பேருக்குப் பாதிப்பு உறுதி ஆகி உள்ளது. இன்று 84 பேர் மரணம் அடைந்துள்ளனர். இதுவரை 53,080 பேர் உயிர் இழந்துள்ளனர்.
இன்று 9,138 பேர் குணம் அடைந்துள்ளனர். இதுவரை 21,63,391 பேர் குணம் அடைந்து வீடு திரும்பி உள்ளனர். தற்போது 1,52,760 பேர் சிகிச்சையில் உள்ளனர்.
அகில இந்திய அளவில் கொரோனா பாதிப்பில் மகாராஷ்டிரா முதல் இடத்தில் உள்ளது.
கேரளா மாநிலத்தில் இன்று 2,098 பேருக்கு கொரோனா தொற்று உறுதி ஆகி உள்ளது. இதுவரை 10,96,393 பேருக்குப் பாதிப்பு உறுதி ஆகி உள்ளது. இன்று 13 பேர் மரணம் அடைந்து இதுவரை 4,436 பேர் உயிர் இழந்துள்ளனர்.
இன்று 2,815 பேர் குணம் அடைந்துள்ளனர். இதுவரை 10,66,259 பேர் குணம் அடைந்து வீடு திரும்பி உள்ளனர். தற்போது 25,394 பேர் சிகிச்சையில் உள்ளனர்.
அகில இந்திய அளவில் கொரோனா பாதிப்பில் கேரளா மாநிலம் இரண்டாம் இடத்தில் உள்ளது.