டில்லி

ன்று கேரளா மாநிலத்தில் 3,742. மற்றும் மகாராஷ்டிராவில் 2246 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

மகாராஷ்டிராவில் இன்று 2216 பேருக்கு கொரோனா தொற்று உறுதி ஆகி உள்ளது.   இதுவரை 20,46,287 பேருக்குப் பாதிப்பு உறுதி ஆகி உள்ளது.   இன்று 15 பேர் மரணம் அடைந்துள்ளனர்.  இதுவரை 51,325 பேர் உயிர் இழந்துள்ளனர். 

இன்று 3423 பேர் குணம் அடைந்துள்ளனர்.   இதுவரை 19,58,971 பேர் குணம் அடைந்து வீடு திரும்பி உள்ளனர்.  தற்போது 34,720 பேர் சிகிச்சையில் உள்ளனர்.  அகில இந்திய அளவில் கொரோனா பாதிப்பில் மகாராஷ்டிரா முதல் இடத்தில் உள்ளது.

 

கேரளா மாநிலத்தில் இன்று 3,742 பேருக்கு கொரோனா தொற்று உறுதி ஆகி உள்ளது.  இதுவரை 9,72,181 பேருக்குப் பாதிப்பு உறுதி ஆகி உள்ளது.    இன்று 16 பேர் மரணம் அடைந்துள்ளனர்.  இதுவரை 3,884 பேர் உயிர் இழந்துள்ளனர்.

இன்று 5,959 பேர் குணம் அடைந்துள்ளனர்.  இதுவரை 9,02,627 பேர் குணம் அடைந்து வீடு திரும்பி உள்ளனர்.  தற்போது 65,413 பேர் சிகிச்சையில் உள்ளனர்.  அகில இந்திய அளவில் கொரோனா பாதிப்பில் கேரளா மாநிலம் இரண்டாம் இடத்தில் உள்ளது.