சென்னை

மிழகத்தில் இன்று 1,594 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு மொத்தம் 27,51,128 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்

இன்று தமிழகத்தில் 1,02,237 கொரோனா பரிசோதனை நடந்துள்ளது.  இதுவரை 5,76,50,087 கொரோனா பரிசோதனை நடந்துள்ளது.

இன்று 1,578 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி உள்ளது.  இதில் வெளிநாட்டில் இருந்து 12 பேர் மற்றும் வெளிமாநிலங்களில் இருந்து 8 பேர் வந்துள்ளனர்.   இதுவரை 27,51,128 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

கொரோனாவால் இன்று 6 பேர் மரணம் அடைந்துள்ளனர்.  இதுவரை 36,790 பேர் உயிர் இழந்துள்ளனர்.

இன்று 624 பேர் குணம் அடைந்துள்ளனர். இதுவரை 27,05,034 பேர் குணம் அடைந்து வீடு திரும்பி உள்ளனர்.

தற்போது 9,304 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

இன்று சென்னையில் 776 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.  இதுவரை சென்னையில் 5,64,438 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

சென்னையில் இன்று ஒருவர் உயிர் இழந்துள்ளார்.  இதுவரை 8,654 பேர் மரணம் அடைந்துள்ளனர்.

இன்று 151 பேர் குணம் அடைந்து மொத்தம் 5,52,234 பேர் குணம் அடைந்துள்ளனர்.

தற்போது சென்னையில் 3,550 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

தமிழக தினசரி கொரோனா பாதிப்பில் கோவை 80 உடன் இரண்டாம் இடத்தில் உள்ளது.

இதுவரை கோவை மாவட்டத்தில் 2,53,528 பேர் பாதிக்கப்பட்டு 2,517 பேர் உயிர் இழந்து 2,50,131 பேர் குணம் அடைந்து தற்போது 850 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

மூன்றாவதாக செங்கல்பட்டு மாவட்டம் உள்ளது.  இதுவரை செங்கல்பட்டு மாவட்டத்தில் 1,75,850 பேர் பாதிக்கப்பட்டு 2,548 பேர் உயிர் இழந்து 1,72,444 பேர் குணம் அடைந்து தற்போது 858 பேர் சிகிச்சையில் உள்ளனர்.