சென்னை

ன்று தமிழகத்தின் வரைவு வாக்காளர் பட்டியலைத் தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு வெளியிட்டுள்ளார்.

ஒவ்வொரு ஆண்டும் இந்தியத் தேர்தல் ஆணைய உத்தரவின்படி செப்டம்பர் அல்லது அக்டோபரில் வாக்காளர் பட்டியல் திருத்தப் பணி நடைபெறும். து, ஜனவரியில் இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்படும். அவ்வகையில் இன்று, இந்த ஆண்டுக்கான வாக்காளர் பட்டியல் திருத்தப் பணி தொடங்குகிறது.

அதன்படி இன்று காலை தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு வரைவு வாக்காளர் பட்டியலை வெளியிட்டுள்ளார்.  அதன்படி தமிழகத்தில் 6.11 கோடி வாக்காளர்கள் உள்ளனர்.  அதில் ஆண்களை விடப் பெண் வாக்காளர்கள் அதிகமாக உள்ளனர்.

பெண் வாக்காளர்கள் 3 10 கோடியும், ஆண் வாக்காளர்கள் 3 கோடியும் உள்ளனர்.  இந்த வாக்காளர் பட்டியலில் திருத்தம் செய்ய வேண்டுவோர், புதிய வாக்காளர் சேர்ப்பு ஆகியவற்றுக்கு விண்ணப்பம் செய்யலாம்; அதாவது 01.-1. 2024, 01.04.2024. -01-04.2024 மற்றும் 01.10,2024 ஆகிய தேதிகளில் 11 வயது ஆனவர்கள் விண்ணப்பிக்கலாம்

நவம்பர் 9 ஆம் தேத் வரையில் வாக்குச்சாவடிகளில் வரைவு வாக்காளர் பட்டியல் வைக்கப்பட உள்ளது.  அது வரை வாக்காளர் பட்டியலில் திருத்தம் செய்வோர் நேரிலோ மற்றும் இணையத்திலோ திருத்தம் செய்து கொள்ளலாம்

இவ்வாறு திருத்தம் செய்யப்பட்ட பிறகு ஜனவரி 5 ஆம் தேதி இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட உள்ளது.