அஜித் நடிப்பில் வலிமை திரைப்படம் வரும் பொங்கலுக்கு வெளியாகிறது. அதையடுத்து அவர் மீண்டும் போனி கபூர் தயாரிப்பில், ஹெச்.வினோத் இயக்கத்தில் நடிப்பதாக கூறப்பட்டது.

இந்நிலையில், அஜித்தின் அடுத்தப் படத்தை தியாகராஜன் குமாரராஜா இயக்குவார் என புதிய செய்தி வெளியாகியுள்ளது .

ஆரண்ய காண்டம், சூப்பர் டீலக்ஸ் படங்களை இயக்கிய தியாகராஜன் குமாரராஜா இயக்கத்தில் அஜித் நடிக்கயிருப்பதாக உறுதி செய்யப்படாத தகவல்கள் கூறுகின்றன.