
புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில், தற்போது கவிழ்க்கப்பட்டுள்ளது நாராயண சாமியின் அரசு.
அந்த யூனியன் பிரதேசத்தின் துணைநிலை ஆளுநராக, தமிழகத்தைச் சேர்ந்த தமிழிசை, கூடுதலாகப் பொறுப்பேற்ற ஒருசில நாட்களில் இச்சம்பவம் நடந்துள்ளது.
இந்நிலையில், இந்த நிகழ்வில் உள்ள சில சுவாரஸ்ய ஒற்றுமைகள் குறித்து சில அரசியல் பார்வையாளர்கள் முன்வைக்கும் அம்சங்களைப் பாருங்களேன்!
* துணைநிலை ஆளுநர் தமிழிசை ஒரு தமிழர் – ஆட்சியிழந்த நாராயணசாமியும் ஒரு தமிழர்!
* தமிழிசை காங்கிரஸ் பாரம்பரிய குடும்பத்தைச் சேர்ந்தவர் – புதுச்சேரியில் கவிழ்க்கப்பட்டது காங்கிரசின் நாராயண சாமி அரசு!
* தமிழிசையும், நாராயணசாமியும் ஒரே சமூகத்தைச் சேர்ந்தவர்கள்..!
Patrikai.com official YouTube Channel