முன் ஜென்ம பாவங்களைப் போக்கும் ஆறு கோவில்கள்!
கும்பகோணம் அருகில், முன்ஜென்ம பாவங்களைப் போக்கும் முக்கிய ஆறு கோவில்கள் பற்றிய விவரங்கள்
1. திருபுவனம் கம்பஹரேஸ்வரர் திருக்கோவில்.*
கடன், சத்ரு, நோய் போன்றவற்றைத் தீர்க்கும் சக்தி வாய்ந்தது, இந்த ஆலயம்.
2. கும்பகோணம் நாச்சியார் கோவில் அருகில் உள்ள ராமநாதசுவாமி பர்வதவர்த்தினி அம்மன் ஆலயம்.*
இது மாந்தி பகவான் பரிகாரத் தலம் ஆகும்.
3.திருப்பாம்புரம் சேஷபுரீஸ்வரர் திருக்கோவில்.*
ராகு– கேது பரிகாரத் தலம்.
4.வைத்தீஸ்வரன் கோவில்.*
இது செவ்வாய் பரிகார தலமாகும்.
5. திருந்து தேவன்குடியில் உள்ள கற்கடகேஸ்வரர் கோவில்.*
இது அனைத்து முன் ஜென்ம பாவங்களையும் போக்கும் திருத்தலம் ஆகும்.
6. திருவிடைமருதூர் மகாலிங்கம் திருக்கோவில்.
பிரம்மஹத்தி தோஷம் நீங்கும் ஆலயம் இது