அதிமுக ஆட்சிக்கு வந்தால் மகளிர் உரிமை ரூ.1500, பொய் வாக்குறுதிகளை வழங்கியது திமுக! எடப்பாடி பழனிச்சாமி கடும் விமர்சனம்…
விழுப்புரம்: அதிமுக ஆட்சிக்கு வந்தால் மகளிர் உரிமை ரூ.1500 வழங்கப்படும் என்றும், திமுக அரசு பொய் வாக்குறுதிகளை வழங்கி மக்களை ஏமாற்றியது என எதிர்க்கட்சி தலைவரும், அதிமுக…