சென்னை மாநகராட்சி : கட்டுமான கழிவுகளை அகற்ற மாநகராட்சியால் அங்கீகரிக்கப்பட்ட வாடகை லாரிகள்
சென்னையில் பொது இடங்களில் கட்டுமான கழிவுகளைக் கொட்ட தடை விதிக்கப்பட்டுள்ளது. நீர்நிலைகள் மற்றும் பொதுஇடங்களில் கழிவுகளை கொட்டுபவர்களுக்கு அபராதமும் விதிக்கப்படுகிறது. இந்த நிலையில் நவம்பர் மாதம் முதல்…