315வது ஜெயந்தி விழா: மாவீரன் அழகுமுத்துக்கோன் திருவுருவச் சிலைக்கு மரியாதை செலுத்தினார் முதல்வர் ஸ்டாலின்…
சென்னை: வீரன் அழகுமுத்துக்கோன் 315வது பிறந்தநாளை முன்னிட்டு, அவரது சிலைக்கு முதல்வர் ஸ்டாலின் மரியாதை செலுத்தினார். வீரன்முத்து கோன் ஜெயந்தி விழாவை முன்னிட்டு, தூத்துக்குடியிலும் விழா நடைபெற்று…