வள்ளுவரை திருடப்பார்க்கிறார்கள்! வள்ளுவர் மறை நூல் வெளியீட்டு விழாவில் முதல்வர் ஸ்டாலின் உரை…
சென்னை: வள்ளுவரை திருடப்பார்க்கிறார்கள் என வைரமுத்து எழுதிய வள்ளுவர் மறை நூல் வெளியீட்டு விழாவில் பேசிய முதல்வர் ஸ்டாலின் கூறினார். முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் சென்னை, காமராசர்…