ஸ்டார்லிங்க் மூலம் இந்திய தொலைத்தொடர்பு நிறுவனங்களை ஆட்டிப்படைக்க வருகிறார் எலோன் மஸ்க்… இந்திய விதிமுறைகளுக்கு இணங்க சம்மதம்…
இந்திய உரிமத்திற்கான தொலைத்தொடர்பு விதிமுறைகளுக்கு இணங்க எலோன் மஸ்க்கிற்குச் சொந்தமான ஸ்டார்லிங்க் நிறுவனம் ஒப்புதல் அளித்திருப்பதாக ஊடகங்களில் தகவல் வெளியாகி உள்ளது. ரிலையன்ஸ் ஜியோ மற்றும் பார்தி…