தமிழ்நாட்டின் நாடி ஜோதிடம் எல்லாவற்றையும் மாற்றியது! 20ஆண்டுகளாக சிவபக்தராக கன்வர் யாத்திரை மேற்கொள்ளும் ஜப்பான் தொழிலதிபர் நெகிழ்ச்சி….
டோக்கியோ: தமிழ்நாட்டின் நாடி ஜோதிடம் எல்லாவற்றையும் மாற்றியது என உத்தரகாண்டில் இருந்து கன்வர் யாத்திரை மேற்கொள்ளும் சிவபக்தரான ஜப்பான் தொழிலதிபர் நெகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார். தமிழ்நாட்டின் நாடி ஜோதிடம்…