டி20 உலகக்கோப்பை : சூர்யகுமார் தீயாய் பாய்ந்து பிடித்த கேட்ச்… பவுண்டரியில் கால் உரசியதாக கூறுவதில் உண்மையில்லை… புதிய வீடியோ
2024 ஐசிசி டி20 உலகக் கோப்பையை ரோகித் சர்மா தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி வென்றது. இறுதிப் போட்டியில் தென் ஆப்பிரிக்க அணியை 7 ரன்கள் வித்தியாசத்தில்…