கரும்புக்கான குறைந்தபட்ச ஆதார விலை ரூ.340-ஆக உயா்வு! மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் முடிவு
டெல்லி: கரும்புக்கான குறைந்தபட்ச ஆதார விலையை குவிண்டாலுக்கு ரூ.25 உயா்த்தி ரூ.340-ஆக அதிகரிக்க பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் முடிவு செய்யப் பட்டுள்ளதாகவும், விண்வெளித்…