சென்னை உணவகங்களில் தரமற்ற உணவு… புகார்களை தொடர்ந்து உணவுப் பாதுகாப்புத் துறையில் மாற்றங்கள் மேற்கொள்ள அரசு நடவடிக்கை ?
சென்னையில் பிரபல பிரியாணி கடையான எஸ்.எஸ். ஹைதராபாத் பிரியாணி கடையில் பிரியாணி சாப்பிட்ட சுமார் 40 பேர் வாந்தி மற்றும் வயிற்றுப்போக்கு காரணமாக மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டனர். இதனைத்…