- Advertisement -spot_img

TAG

SPB

பிரேம்ஜிக்கு கேமரான்னா கூச்சம்… முதன் முதலாக காமிரா முன் நின்ற அனுபவம் குறித்த சுவாரஸ்ய தகவல்…

இசையமைப்பாளர் கங்கையமரனின் இரண்டு மகன்களில் இளையவர் பிரேம்ஜி. அண்ணன் வெங்கட்பிரபு இயக்கிய கோவா முதல் மாநாடு வரை அனைத்துப் படங்களிலும் தவறாமல் தலைகாட்டியதோடு தனக்கென ஒரு ரசிகர் கூட்டத்தையும் சேர்த்து வைத்திருக்கிறார் பிரேம்ஜி. இவரது தந்தை...

என்றும் மறக்க முடியாத எவர்க்ரீன் பாலு…

என்றும் மறக்க முடியாத எவர்க்ரீன் பாலு... - ஏழுமலை வெங்கடேசன் பல ஆயிரம் படங்கள் கண்ட இந்திய சினிமா வரலாற்றில் இந்தியை எடுத்துக்கொண்டால், கிஷோர், முகமத் ரஃபி, முகேஷ், தமிழில் டிஎம்எஸ் தெலுங்கில் கண்டசாலா, கன்னடத்தில்...

பிரபல பட்டிமன்ற நடுவர் சாலமன் பாப்பையாவுக்கு பத்மஸ்ரீ விருது அறிவிப்பு

புதுடெல்லி: பிரபல பட்டிமன்ற நடுவர் சாலமன் பாப்பையாவுக்கு பத்மஸ்ரீ விருது வழங்கப்பட உள்ளதாக மத்திய அரசு அறிவிக்கப்பட்டுள்ளது. குடியரசு தினத்த முன்னிட்டு பொதுவாழ்வு, கலை, சமூகச் சேவை, கல்வி, அறிவியல், வர்த்தகம், மருத்துவம், இலக்கியம்,...

எஸ்.பி.பி. உடல் காவல்துறை மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்படும்: முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி

சென்னை: எஸ்.பி.பி. உடல் காவல்துறை மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்படும் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். இது குறித்து அவர் தமது டுவிட்டர் பதிவில் கூறி இருப்பதாவது: தமிழ்நாடு மட்டுமின்றி இந்திய மக்கள் அனைவரின்...

அன்னைய்யா S.P.B அவர்களின் புகழ் ஏழு தலைமுறைக்கும் வாழும்…கமல்ஹாசன் இரங்கல் – வீடியோ

சென்னை:  அன்னைய்யா S.P.B அவர்களின் புகழ் ஏழு தலைமுறைக்கும் வாழும் என நடிகரும், மக்கள்நீதி மய்யம் கட்சி தலைவருமான கமல்ஹாசன் இரங்கல் தெரிவித்து உள்ளார். அத்துடன் எஸ்பிபி குறித்த வீடியோ ஒன்றையும் பதிவிட்டு...

பின்னணி பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியம் காலமானார்… மருத்துவமனை நிர்வாகம் அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு

சென்னை:  பின்னணி பாடகர் எஸ்.பி.பி.  சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதை அவர் சிகிச்சை பெற்று வந்த எம்.ஜி.எம்  மருத்துவமனை நிர்வாகம் அதிகாரப்பூர்வமாக அறிவித்து உள்ளது. 50 நாட்களுக்கும் மேலாக சிகிச்சை பெற்று வந்த ...

எஸ்.பி.பி. உடல்நிலை குறித்து வரும் திங்களன்று நல்ல செய்தியை எதிர்பார்க்கலாம்: எஸ்.பி.பி சரண்

சென்னை: எஸ்.பி.பி. உடல்நிலை குறித்து வரும் திங்களன்று நல்ல செய்தியை எதிர்பார்க்கலாம் என்று அவரது மகன் எஸ்.பி.பி சரண் கூறி உள்ளார். கொரோனா வைரஸ் தொற்று காரணமாக பாதிக்கப்பட்ட பிரபல பின்னணி பாடகா் எஸ்.பி....

எஸ்.பி.பி, வசந்தகுமார் எம்பி இருவரது உடல்நிலையும் சீராக உள்ளது! அமைச்சர் விஜயபாஸ்கர்

சென்னை: கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வரும் பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியம், கன்னியா குமரி மாவட்ட காங்கிரஸ் எம்.பி வசந்தகுமார் ஆகியோர்  உடல்நிலை சீராக இருப்பதாக சுகாதார அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். கடந்த 11ஆம் தேதி வசந்தகுமாருக்கு,...

எஸ்பிபிக்கு நெகட்டிவ் என வெளியான தகவல் உண்மையில்லை! எஸ்பிபி சரண் மறுப்பு வீடியோ

சென்னை: எஸ்பிபிக்கு நெகட்டிவ் என வெளியான தகவல் உண்மையில்லை, அது வதந்தி என்று எஸ்பிபி சரண் மறுப்பு தெரிவித்து உள்ளார். இன்று காலை சமூக வலைதளங்களில், கொரோனாவால் பாதிக்கப்பட்டு உயிருக்கு போராடி வரும் பாடகர்...

எஸ்பிபிக்கான கூட்டுபிரார்த்தனை: இயக்குனர் பாரதிராஜா நெகிழ்ச்சி..

பிரபல பாடகர் எஸ்பி.பாலசுப்ரமணியம் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு செயற்கை சுவாச கருவி உதவியுடன் சிகிச்சை பெற்று வருகிறார். அவர் குணம் அடைய வேண்டி திரையுலகினர் பாரதிராஜா கேட்டுக் கொண்டதற்கிணங்க கூட்டு பிரார்த்த னையில்...

Latest news

- Advertisement -spot_img