- Advertisement -spot_img

TAG

robo shankar

ரோபோ சங்கர் சர்ச்சை பேச்சுக்கு முற்றுப்புள்ளி வைத்தார் சிவகார்த்திகேயன்….!

https://www.youtube.com/watch?v=KuoCHQhgMcg எம்.ராஜேஷ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன், நயன்தாரா நடிப்பில் உருவாகியுள்ள ‘Mr. லோக்கல்’ மே 17-ம் தேதி வெளியாகவுள்ளது. இதற்காக பத்திரிகையாளர்களைச் சந்தித்தது படக்குழு. இதில் ரோபோ சங்கர் பேசும்போது, படக்குழுவினரைப் புகழ்ந்து பேசிவிட்டு, ஒரு...

தங்கம் வென்ற தமிழக வீராங்கனை கோமதிக்கு ரூ.1 லட்சம் பரிசு: நடிகர் ரோபோ சங்கர் (வீடியோ)

சென்னை: ஆசிய தடகளப் போட்டிகளில் இந்தியாவிற்கு தங்கப்பதக்கத்தை பெற்று தந்த தமிழக வீராங்கனை கோமதி மாரிமுத்துவுக்கு, ரோபோ சங்கர் ரூ. ஒரு லட்சம் பரிசு அறிவித்துள்ளார். அது தொடர்பாக வீடியோ வெளியிட்டுள்ளார். தோகாவில் நடைபெற்ற 23-வது...

நடிகர்கள் சிவகார்த்திகேயன், ரோபோ சங்கர், ரமேஷ் கண்ணாவுக்கு ஓட்டு இல்லையாம்….

சென்னை: தமிழகம் முழுவதும் விறுவிறுப்பாக வாக்குப்பதிவு நடைபெற்று வரும் நிலையில், ஆங்காங்கே வாக்குப்பதிவு இயந்திரங்களும் பழுதாகி, வாக்கு பதிவினை கேலிக்குறியதாகவும், கேள்விக்குறியதாகவும் ஆக்கி வருகின்றன. இந்த நிலையில், பலர் பூத் சிலிப் கொண்டுவர வில்லை என்று...

புல்வாமா தாக்குதல்: வீரமரணம் அடைந்த தமிழக வீரர்கள் குடும்பத்திற்கு ரூ.1 லட்சம் நிதி உதவி அளித்த ‘ரோபோ’ சங்கர்

சென்னை: கடந்த 14ந்தேதி காஷ்மீர் புல்வாமா பயங்கவாத வெடிகுண்டு தாக்குதலில்  வீரமரணம் அடைந்த தமிழக வீரர்கள் குடும்பத்திற்கு நேரில் சென்று  ஆறுதல் கூறிய ரோபோ சங்கர் ரூ.1 லட்சம் நிதி உதவி அளித்தார் கடந்த 14ம்...

ரசிகர்களின் ‘விஸ்வாசம்’ குறித்து அஜித் நெகிழ்ச்சி: ரோபோ ஷங்கர்

சென்னை: விஸ்வாசம் படத்தின் வெற்றிக்காக அஜித் ரசிகர்களின் உழைப்புக்கு நன்றி கடமை பட்டிருப்பதாக  அஜித் நெகிழ்ச்சியுடன் கூறியதாக, அவருடன் நடித்த நடிகர் ரோபோ ஷங்கர் கூறி உள்ளார். தமிழகம் முழுவதும் நடிகர் அஜித் நடித்துள்ள விஸ்வாசம்...

Latest news

- Advertisement -spot_img