சென்னை மாநகராட்சி வாகன நிறுத்துமிடங்களில் இன்றுமுதல் கட்டணம் கிடையாது!
சென்னை; சென்னை மாநகராட்சி பகுதிகளில் உள்ள மாநகராட்சி வாகன நிறுத்துமிடங்களில் இன்றுமுதல் கட்டணம் வசூலிக்கப்படாது என சென்னை மாநகராட்சி அறிவிப்பு வெளியிட்டு உள்ளது. மாநகராட்சி பகுதிகளில் உள்ள…