இந்திய ரூபாய் தங்கத்தின் விலையை வைத்துப் பார்க்கும்போது வெறும் காகிதமாக மாறி வருகிறது ?
உலகளவில் பெட்ரோலிய பொருட்கள் விலை குறைந்தாலும், இந்தியாவில் எரிபொருள் விலை அதிகமாகவே உள்ளது. இதனால் சாதாரண மக்களின் பணம் காலியாகி, எண்ணெய் நிறுவனங்களும் அரசின் நெருங்கியவர்களும் லாபம்…