67 வயது முதியவர் போல வேடமிட்ட 24 வயது இளைஞர்… போலி பாஸ்போர்ட் மூலம் வெளிநாடு செல்ல முயன்றபோது பிடிபட்டார்…
இந்தியாவில் இருந்து அமெரிக்கா சென்று குடியேற துடிப்பவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அதற்காக பல லட்சம் செலவு செய்து சட்டவிரோதமாக அமெரிக்காவிற்குள் ஊடுருவவும் சிலர்…