Tag: Gaza hostage situation: War tensions rise again as Israel prepares for full-scale offensive

காசா பிணைக்கைதிகள் விவகாரம் : முழுஅளவிலான தாக்குதலுக்கு இஸ்ரேல் தயாராவதை அடுத்து மீண்டும் போர் பதற்றம்…

காசாவில் ஹமாஸ் படையினரால் பிடித்து வைக்கப்பட்டுள்ள பிணைக்கைதிகளை வரும் சனிக்கிழமை (பிப். 15) நன்பகலுக்குள் விடுவிக்காவிட்டால் இஸ்ரேல் ராணுவம் முழுஅளவிலான தாக்குதலில் ஈடுபடும் என்று இஸ்ரேல் பிரதமர்…