வலங்கைமானை பூர்வீகமாகக் கொண்ட ‘கணேச சர்மா டிராவிட்’ சங்கர மடத்தின் 71வது பீடாதிபதியாக தேர்வு…
காஞ்சிபுரம்: புகழ்பெற்ற காஞ்சி சங்கர மடத்தின் 71ஆவது பீடாதிபதியாக வலங்கைமான் பகுதியை பூர்விகமாக கொண்டவரும், தற்போது ஆந்திர மாநிலத்தில் வசித்து வருபவருமான கணேச சர்மா டிராவிட் நியமிக்கப்பட்டு…