வங்கியில் டெபாசிட் செய்த 5 லட்ச ரூபாய் பணத்தில் கள்ள நோட்டுகள்… சுங்கத் துறை ஆய்வாளரிடம் விசாரணை…
ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்தவர் புஷ்பந்தரா (34). சென்னை அண்ணா நகரில் உள்ள சுங்கத் துறை அதிகாரிகள் குடியிருப்பில் தங்கி பாரிமுனை ராஜாஜி சாலையில் உள்ள சுங்கத் துறை…