வார்த்தைகளில் கவனம்: ராகுல் காந்திக்கு இந்திய தேர்தல் ஆணையம் அறிவுரை….
டெல்லி: வார்த்தைகளில் கவனமாக இருங்கள் என காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்திக்கு தேர்தல் ஆணையம் எச்சரிக்கை செய்துள்ளது. ராகுல்காந்தி கடந்த 2019ம் ஆண்டு தேர்தலின்போது,…